உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி?

ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி தனது வீட்டில் தற்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kbndza18&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இந்த முறை ஈரோடு தொகுதியை தி.மு.க., எடுத்துக் கொண்டது. இதனால் கணேசமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று( மார்ச் 24) அவரது வீட்டில் தென்னைக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடல்நலன் பாதிக்கப்பட்ட அவர், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தமிழ்வேள்
மார் 24, 2024 21:15

முதலிலேயே செய்து கொள்ள வேண்டிய ஒன்று டூ லேட்


RAMAKRISHNAN NATESAN
மார் 24, 2024 16:39

தற்கொலை முயற்சி சட்டப்படி குற்றம் அவரை போலீஸ் கைது செய்யாதா ????


Bala
மார் 24, 2024 15:44

சைக்கோவின் திருவிளையாடலை புரிந்ததின் விளைவு


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை