உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு எதிராக சரியான சூழலுக்கு பின் அனைவரும் சேருவர்

தி.மு.க.,வுக்கு எதிராக சரியான சூழலுக்கு பின் அனைவரும் சேருவர்

தமிழகத்தில், 2026ல் எப்படிப்பட்ட கூட்டணிகள் அமையும் என்பதில், தெளிவில்லாத நிலையே உள்ளது. தி.மு.க.,வில் ஏழு கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றனர். எதிர்க்கட்சிகள் முடிவான நிலையை எடுக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் இருக்கக்கூடிய தி.மு.க., ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். அதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஈகோவை விட்டு விட்டு வெற்றிக்காக இணைய வேண்டும். தமிழகத்தில், மணல் கொள்ளை, டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும். பொதுத்தன்மை வாய்ந்த ஒரு அரசு அமைந்தால் தான், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும். சரியான சூழல் அமைந்ததும், தி.மு.க.,வுக்கு எதிரான அனைத்து சக்திகளும் ஒன்றிணையும். தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த, இதுவே சரியான தருணம்.கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை