உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சி சரியாக இல்லை என்பதற்கு உதாரணம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆட்சி சரியாக இல்லை என்பதற்கு உதாரணம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h732n4nr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்றைய நிகழ்ச்சியில்

தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டு மதிப்பீட்டை திருத்தி கடந்தாண்டு மார்ச் மாதம் அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. சில தினங்களுக்கு முன்பு, தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், வழிகாட்டு மதிப்பு உயர்வு ரத்து செய்தது குறித்தும், விதிகளை பின்பற்றாத தமிழக அரசு நிதி நெருக்கடியால் குளறுபடியா? என்பது குறித்தும் தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=5ppez9Ou6g4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

rama adhavan
ஜன 06, 2024 19:23

இந்த விஷயத்தில் legal opinion தந்த அரசு தலைமை வக்கீல், துறை செயலாளர், சட்ட துறை, ஒப்பம் இட்ட மந்திரி ஆகியோர் விளக்கங்கள் என்ன?


K.Ramakrishnan
ஜன 06, 2024 18:45

பா.ஜனதா ஆட்சியில் அரசு நிறுவனங்களை எல்லாம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.. உலகிலேயே விமான நிறுவனம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றி விட்டார்கள். இது தான் இவர்களின் சாதனை


DVRR
ஜன 06, 2024 18:32

திருடர்கள் முட்டாள்கள் கயவர்கள் ஆட்சி செய்தால் இப்படித்தானிருக்கும்??? இன்று டாஸ்மாக்நாடு அரசு கடன் ரூ 8.15 லட்சம் கோடி. 3 வருடம் முன்பு இந்த டாஸ்மாக்கினாட்டு நாசனம் ஆட்சி எடுத்துக்கொண்ட போது டாஸ்மாக்கினாட்டு கடன் ரூ 5.35 லட்சம் கோடி கடன். அப்பன் வீட்டு கடனா இது என்று கூட கேட்கலாம்???


N SASIKUMAR YADHAV
ஜன 06, 2024 16:18

நிதி நெருக்கடி இருக்கிறதென்பதற்காக விஞ்ஞானரீதியான ஊழல்செய்ய குறைவைக்காமல்தானே கொள்ளையடிக்கிறார்கள்


Anantharaman Srinivasan
ஜன 06, 2024 14:15

கைநாட்டெல்லாம் அரசாள வந்தால் இப்படித்தானிருக்கும்.மக்கள் வாழ்வு.


Sampath Kumar
ஜன 06, 2024 11:48

பிஜேபி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வரி வட்டி கிஸ்தி குஸ்தி என்று நிர்வாக திறமை போல வேறு கட்சிகளுக்கு கிடையாது


N SASIKUMAR YADHAV
ஜன 06, 2024 16:22

பாஜக தலைமையிலான மத்தியரசின் வரி கொள்ளையடிக்கப்படாமல் நலத்திட்டங்கள் செய்யப்படுகிறது ஆனால் தமிழக திமுக தலைமையிலான திமுக அரசால் விஞ்ஞானரீதியாக ஊழல்செய்து ஆட்டய போடப்படுகிறது


Ramesh Sargam
ஜன 06, 2024 10:11

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே என்றைக்கு சரியாக இருந்தது, இப்பொழுது சரியில்லாமல் போக..?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை