உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை மே.மாவட்ட தி.மு.க., முன்னாள் செயலர் தற்கொலை

கோவை மே.மாவட்ட தி.மு.க., முன்னாள் செயலர் தற்கொலை

கோவை தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் பையாக்கவுண்டர் என்ற கிருஷ்ணன் (65) , நேற்று இரவு (ஜன., 24) உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். தூக்கிட்டு தற்கொலை என்றும், மாரடைப்பு என்றும் இரு விதமான தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து கோவில்பாளையம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.குடும்ப பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k4aviu5t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நன்கொடை வழங்குபவர்

காளப்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்தார். 2 முறை சுயேச்சையாக ஜெயித்தவர், மாநகராட்சியுடன் இணைந்த பிறகு கவுண்டன்பாளையம் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2021 ல் மாநகர் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்தார். பின்னர் பதவி பறிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
ஜன 25, 2024 16:03

சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில்???? வீழ்ந்தாயடா.


பச்சையப்பன் கோபால் புரம்
ஜன 25, 2024 14:33

பல காலம் சுயேச்சையாக இருந்தே ஜெவுக்கு தண்ணி காட்டியவர் எடுபடியாருக்கு ஆட்டம் காட்டியவர் தளதியாரின் ஆளுமையில் மயங்கி தீமூகாவில் இணைத்துக் கொண்டவங.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 25, 2024 17:40

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்காக தன்னை மணம் வீசக்கூடியவராக அரிதாரமிட்டவர். தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்க சென்ற இடங்களில் எல்லாம் இவர் செய்த சில்மிஷங்களை அன்றே தினமலர் படம் பிடித்து காட்டிவிட்டது.


அருண் குமார்
ஜன 25, 2024 14:02

திமுக காரனுக்கு இந்த நிலைமைன்ன


duruvasar
ஜன 25, 2024 11:44

ஆன்மா சாந்தியடையட்டும். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


r srinivasan
ஜன 25, 2024 10:35

ஆத்மா சாந்தி அடையட்டும்


Raa
ஜன 25, 2024 10:18

ஆழ்த்த இரங்கல்கள். அடுத்த ஜென்மத்திலாவது சரியான இடத்தில் சேர்ந்து மக்கள்பணி ஆற்றட்டும்


ravi
ஜன 25, 2024 10:08

கர்மா


Karmegam,Sathamangalam
ஜன 25, 2024 09:58

திமுககாரனெல்லாம் அடுத்தவன சாகடிப்பார்களே அவர்கள் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை அநேகமாக இது மாரடைப்பாகத்தான் இருக்கும்.


பிரேம்ஜி
ஜன 25, 2024 11:47

சரியாகச் சொன்னீர்கள்!


தமிழ்செல்வன்
ஜன 25, 2024 09:53

ஆழ்ந்த இரங்கல் .........


Pandi Muni
ஜன 25, 2024 09:50

கட்சி அப்படி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை