வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எந்த காரணத்தினால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது என்று கூறி இருக்கலாம். சாட்சியங்கள் பத்தவில்லையா? அல்லது ரூ. 17 லட்சம் எல்லாம் ஒரு கணக்கே இல்லை என்பதாலா? ஏன் என்றால் இன்றைக்கு கோடிக்கணக்கில் ஊரை கொள்ளையடித்தது சம்பாதிக்கிறார்கள். அப்படி இருக்கையில் இந்த ஜுஜுபி ரூ. 17 லட்சம் எல்லாம் ஒரு கணக்கே இல்லை என்று நீதிமன்றம் கருதி அவரை விடுதலை செய்ததா?