உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தியாகிகள் தினம்

தியாகிகள் தினம்

இந்திய சுதந்திரம்பெற முக்கிய பங்காற்றியவர் மகாத்மா காந்தி. இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் கூட, ஒற்றுமையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்நடத்தினார். 'அகிம்சை' கொள்கையை வாழ்க்கை முழுவதும் கடைபிடித்தார். 1948 ஜன.30ல் சுட்டுக் கொல்லப்பட்டார். உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காந்தியின் நினைவு தினம் (ஜன.30) தியாகிகள்தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ramesh
ஜன 31, 2024 18:13

அவருடைய தியாகம் தான் இன்று நீங்கள் பத்திரிகையில் சுதந்திரமாக அவரையே என்ன செய்தார் என்று எழுத சுதந்திரம் வாங்கி கொடுத்தது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2024 21:18

மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கும் தியாகத்துக்கும் என்னய்யா சம்பந்தம் ???? சுட்டுக்கொல்லப்பட்டா தியாகியா ??


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை