வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மக்களுக்கு நேர்மை தேவையில்லை. காந்தி நோட்டுதான் தேவை. நேர்மை வாழ்க்கைக்கு உதவாது. காந்தி நோட்டுதான் வாழ்க்கைக்கு உதவும். லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, கடத்தல் எல்லாமே காந்தி நோட்டுக்குக் தான்.
தோற்ற பின் கத்துவதும் , கதறுவதும் , நான் தான் ஜெயிச்சேன் என்று உளறுவதும் சீமானுக்கு வாடிக்கை . பிரபாகரனை முன்னிறுத்தி கட்சி நடத்தும் இவர் இலங்கை சென்று தடை செய்யப்பட்ட பிரபாகரன் கட்சியை நடத்தி அந்த நாட்டை மீண்டும் சீரழிக்கலாம் . உடன் இலங்கை சிறையில் தள்ளப்பட்டு ஆமைக்களி சாப்பிடுவார் . இனவெறி , மொழி வெறிக்கு இங்கு வேலை இல்லை . ஈரோட்டுடன் முடிவுரை எழுதப்பட்டுவிட்டது . கட்சி கறையப்போகுது .
சொந்த கட்சி கூட்டத்துக்கே 6 பவுன்சர்களுடன் வந்தவர் தான் இந்த சீமான். இவர் வீட்டை முற்றுகை இடும் போராட்டம் என்றவுடன், வீட்டு வாசலில் 100, 120 ஆட்களை, கையில் உருட்டுக் கட்டையுடன் நிற்க வைத்து அவர்களுக்கு பிரியாணி ஆக்கிப் போட்டு காவல் நாய்கள் போல் அவர்களை நிற்க்க வைத்து விட்டு, தனியா சண்டைக்கு போறேன்.. னு உலகமகா போய் பேசறார். ஒரு 100, 150 பேர் கை வேற தட்டரானுங்க.
எது எப்படியோ இவர் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும்... யாரும் பதில் சொல்ல முடியாமல் உள்ளனர். ஏன்?
ஓடக்கா ஓடும் ஆமை கறியும் மக்களுக்கு பிடிக்கல அதுனால நீ ரூட்டை மாத்து மாற்றி யோசி
திருமங்கலம் சூத்திரர்கள்
காந்தி நோட்டு, கள்ள ஒட்டு திமுகவிற்கு மற்றவர்களுக்கு வேட்டு
தனித்துதான் நிற்பேன் என்பது ஓட்டை பிரிக்கதான் உதவுமே தவிற ஆட்சி அதிகாரத்தில் ஈடுபட பயன் படாது என்பதை சீமான் என்றுதான் உணருவார்...
தீம் பார்ட்னர்
ஈரோடிலேயே ஈவெராவைப் பற்றி உண்மையாகப் பேசி இவ்வளவு வாக்குகளைப் பெற்றது பெரும் சாதனை!