உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு

பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு

சென்னை : 'நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை, வரும் 14ம் தேதி வெளியிடப்படும்' என, அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். சமூக வலைதள பதிவு:தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழங்கிய ஆலோசனையின்படி, பள்ளிக்கல்வித் துறை சார்பில், வரும் 14ம் தேதி நடப்பு கல்வி ஆண்டிற்கான, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை