மேலும் செய்திகள்
தி.மு.க.,வின் கபட நாடகம்
2 minutes ago
அறப்போராட்டம் தொடரும்
6 minutes ago
அதிகாரம் நிலையானது அல்ல
9 minutes ago
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 12,060 ரூபாய்க்கும், சவரன் 96,480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 201 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 12,020 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் சரிவடைந்து, 96,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 200 ரூபாய்க்கு விற்பனையானது.
2 minutes ago
6 minutes ago
9 minutes ago