மேலும் செய்திகள்
சரியும் தமிழக தொழில்துறை மீதான நன்மதிப்பு
21 minutes ago
விழிப்புணர்வு வீடியோ உணவுத்துறை வெளியீடு
56 minutes ago
மதுரையில் இருந்து காசிக்கு யாத்திரை ரயில் அறிவிப்பு
1 hour(s) ago
சென்னை: தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 11,630 ரூபாய்க்கும், சவரன் 93,040 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையே இருந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 11,520 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 880 ரூபாய் சரிவடைந்து, 92,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 171 ரூபாய்க்கு விற்பனையா னது.
21 minutes ago
56 minutes ago
1 hour(s) ago