வாசகர்கள் கருத்துகள் ( 71 )
டிபன்பாக்ஸ் வாங்க டெண்டராம்....
புளுத்துப்போன அரிசியில் பொங்கல், வரியேட்டி ரைஸ் போடுவர் . எவரும் நெருங்க மாட்டார்.
பிச்சைக்காரர்களை ஒழிக்க திட்டங்கள் போடச்சொன்னா பெருமளவில் பிச்சைக்காரர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் விடியா அரசின் விற்பனைப்பிரதிநிதிகள். சீக்கிரமே இலவசமாக திருவோடும் தருவார்கள். திருவோடு தயாரிக்கும் ஒப்பந்தம் கூட போட்டாச்சு..
தமிழ்நாட்டைப்பார்த்து, பீகாரும், உ.பி யும் இந்த திட்டத்தை கொண்டுவந்தால் அப்போது பாராட்டிக்கொள்ளலாம்...என்ன சரிதானே???
அவர்கள் கேட்ட ஊதியம் கிடைக்கவில்லை. இது ஏமாற்று வேலை
This scheme should not be inaugurated by Ponmudi. He will tell free meals and serve.
தாயுமானவர் திட்டத்தில் சிறு திருத்தும் கொண்டு வரலாம் அதாவது வயதான ஏழைகளுக்கு மூன்று அல்லது இரண்டு வேளை உணவு வழங்கினால் நல்லது தான். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வெல்க
How are these schemes possible only by this Dravidiyaa govt? Take corrupt money / cutting, in one place (so people struggle with loans to get a job in the govt) and next place,give free food from the tax payers' money OR let Ministers and MLAs foot the bill forcefully. All in preparations for the 2026 assembly elections!! Treating TN conservancy staff like beggars asking for free food is very sad indeed.
இவர்கள் முன்பெல்லாம் அம்மா உணவகத்தில் சாப்பிடுவர். ஏழைகள் எல்லோரும் வயிறார சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவகங்களை மூடி விட்டு விலையில்லா அவமானப்பிச்சை போடுகிறார்கள்.
ஏழை மக்களின் பெயரைச் சொல்லி தேர்தல் செலவு பணத்திற்காக பணத்தை சுருட்டும் திமுகவின் புதிய கொள்ளை திட்டம்
மிகவும் முன்னேறிய மாநில அரசு உழைப்பாளிகளை பிச்சைக்காரர்களாக ஆக்குகிறது. ஒரு காலத்தில் பிச்சைக்காரர்கள் ஒழிப்புத் திட்டம் கொண்டு வந்த திமுகவே இப்போ பிச்சை எடுக்கச் சொல்கிறது.
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தை நிறைவேற்ற பள்ளி மாணவர்களிடம் அன்பளிப்பு பணம் வசூலித்தார்கள். பிச்சை எடுத்தார்கள் என்றே சொல்லலாம். ராஜ தந்திரி தட்சிணாமூர்த்தியின் அருள்.