உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1850 பேரை நியமிக்க அரசு ஒப்புதல்

1850 பேரை நியமிக்க அரசு ஒப்புதல்

சென்னை:தமிழக மின் வாரியத்தில், கள உதவியாளர் பணியில், 1,850 பேரை நியமனம் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பதவிக்கான எழுத்து தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. உடல் தகுதி தேர்வை மின் வாரியமே நடத்த உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை