வாசகர்கள் கருத்துகள் ( 1 )
S MURALIDHARAN
மார் 26, 2025 21:43
வட்டியுடன் சம்பளம் வரவு வைக்க வேண்டும்
சென்னை: 'வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக ஏப்.,1ம் தேதி வங்கிகள் செயல்படாது என்பதால், தமிழக அரசு ஊழியர்கள் 9.30 லட்சம் பேருக்கு ஏப்.,2ம் தேதி ஊதியம் வழங்கப்படும்' என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக ஏப்.,1ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் தமிழக அரசு ஊழியர்கள் 9.30 லட்சம் பேருக்கு ஏப்.,2ம் தேதி ஊதியம் வங்க கணக்கில் டரடு வைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வட்டியுடன் சம்பளம் வரவு வைக்க வேண்டும்