வாசகர்கள் கருத்துகள் ( 22 )
D M K Files 3 பற்றிய ஆலோசனை நடந்துள்ளது. இந்த முறை திமுகவுக்கு சரியான பதில் கிடைக்கும்
ஆத்தா நான் பாசாயிட்டேன்..
ஸ்டாலின் அரசுக்கு சங்கு ஊதவேண்டுமா இல்லையா என்று அனுமதி பெறத்தான் இந்த சந்திப்பு என்று யாருமே சொல்லவில்லை???ஏன்???
இப்போ ஊதினால் ஸெல்ப் கோல் ஆகும் அண்ணாமலையே பிஜேபி யின் முகமூடி வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிவிடுவார்
தைரியத்தை பத்தி திகழ் ஓவியன் பேசுறது ரொம்ப கேவலம். உங்க தத்தி வீக் மண்டையன் சின்ன தத்தி தைரியம் இருந்தா முதல கூட்டணி இல்லாம தனியா நிக்க சொல்லு. அதுக்கு தெம்பு இல்லாத ...... பசங்க. துண்டுசீட்டு பார்த்துகூட ஒழுங்கா பேச தெரியாத தத்தி கு முட்டு குடுக்க வந்துட்டாங்க..
அதென்ன சும்மா சும்மா, கூட்டணி இல்லாம தனியா நில்லு, தனியா நில்லு என்று பிரிவினைவாதம் எழுதுகிறீர்கள்? நீங்கள் திமுக உறுப்பினரா? இல்லை தானே? அப்புறம் திமுக கூட்டணி அமைப்பது பற்றிப் பேச உங்களுக்கு உரிமை கிடையாதே Teleprompter டெலிப்ராம்ப்ட்டர், அதாவது எலக்ட்ரானிக் துண்டு சீட்டு இல்லாம பிரதமரால் கூடத் தான் பேசமுடியவில்லை. இதுவரை 4 நிகழ்ச்சிகளில் உலகமே பார்த்து விட்டது. நீங்கள் மட்டும் பார்க்காதது துறைதிருஷ்டவசமானது. நெட்டில் இருக்கு, youtube ல் கூட இருக்கு. போய் பாருங்க.
துணை வேந்தர் பதவியில் கோடி கோடியா பணம் அடிச்ச கால போயி இப்போ ஒரு பைசா அடிக்க முடியல ....திருட்டு திராவிடனின் புலம்பல் ....
மத்திய அரசின் திட்டங்களான புதிய கல்விக் கொள்கை, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு, விஸ்வகர்மா, பிரதம மந்திரி ஜன ஔஷதி போன்ற திட்டங்களை தமிழக மக்களுக்கு கிடைக்காத படி குரங்கு போல் தடுக்கும் தமிழக அரசை என்ன செய்யலாம்? என்பது பற்றி பிரதமருடன் கவர்னர் பேசுகின்றாரோ தேர்தலில் தனியாக நின்றால் ஒரு தொகுதியில்கூட டெபாசிட் வாங்க யோக்கியதை இல்லாதவன் எப்படி பொதுமக்கள் பணத்தை தன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறான்? என்பது பற்றி பேசுகிறாரோ? கடவுளுக்குத் தான் தெரியும்.
இது எல்லாம் ஒரு நியூஸ்? ஒன்றும் நடக்க போவதில்லை. உருப்படியாக ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஏமாற்றம் தான் மிஞ்சும் .
ஊர் இரண்டு பட ஊருக்கு ஒருத்தர் போதும் என்று சொல்கிறார்களே அது உண்மையா பெருமாள் சார்?
நான் 9 முறை வந்தேன் ஒரு சீட்டு கொடுக்கவில்லை இனி TN க்கே வரவே மாட்டேன் நீயாவது வந்து உளறி விட்டு போ
ஆட்சியை கலைப்பது நல்லதற்கே
தீயமுக பிஜேபி கூட்டணி உறுதி ஆனது
இந்த திராவிட மாடல் திமுக அரசுக்கு அவ்வப்போது வயிற்றில் புளியை கரைப்பதே இந்த தமிழக கவர்னர் ரவிக்கு வேலையா போச்சு. அதிலும் திமுகவின் அமைச்சர்கள்தான் பாவப்பட்ட ஜென்மங்கள் அவர்களும் தாங்கள் பண்ணிய பல ஊழல்களில் எந்த ஊழலை பற்றி கவர்னர் போட்டுக் கொடுக்க போகிறாரோ என்பதை பற்றி அல்லும் பகலும் சிந்தித்தே சீக்காளியாக போகிறார்கள் பாவம்...
அய்யா உங்கள் பீசப்பி வளர்ந்து விட்டது TN இல் அபப்டியெனில் நீங்கள் எல்லாம் மீசை உள்ள வீரர்கள் என்றால் FEB யில் வரும் இடை தேர்தலில் உங்க தற்குறி லண்டன் return அவனை நிற்க வையுங்களேன் தைரியம் புருஷ லட்சணம்