உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் ரவிக்கு காவேரியில் பரிசோதனை

கவர்னர் ரவிக்கு காவேரியில் பரிசோதனை

சென்னை:தமிழக கவர்னர் ரவி, 72, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.அவருக்கு, சில மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. பரிசோதனைகள் முடிந்து, ஒரு மணி நேரத்திற்கு பின், கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.அவர் மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப் படவில்லை.வழக்கமான பரிசோதனைகளுக்காவே, கவர்னர் ரவி வந்ததாக மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை