வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கொள்ள அடிக்க முடியல என்று எப்படி சொல்கிறார்
Minister Saheb, please List out the hurdles , governor has d to your efforts . Do not use generic words . Sending a bill to President for her opinion is not a crime ,
கலவித்துறை வளர்ச்சிக்கு கவர்னர் முட்டுக்கட்டை என்று படித்தால் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் கேள்வி புரியும். கல்வித்துறையை களவுத்துறை கலவித்துறை ஆக்கிய திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் நாடகம் புரியும்
மக்கள் வரிப்பணத்தில் கேடுகெட்ட திருட்டு தீயசக்தி பெயரில் எதுவும் வேண்டாம், வேண்டுமானால் அவனுங்க சொந்த செலவில் கண் காணாத இடத்தில் வைத்துக்கொள்ளட்டும்.
யாரு...நீங்க...கல்வியை வளர்க்குற லட்சணம்...அது சரி... கலைஞர் பல்கலையில் என்ன பாடம் சொல்லி தருவீங்க...???
இந்த வார்த்தையை கவர்னர் அவர்கள் இந்த கேடுகெட்ட விடியா ஆட்சியை பார்த்து சொல்லவேண்டும்.
முதல்ல கல்விக்கடன ரத்து பண்ணுங்க சார். சும்மா எப்ப பார்த்தாலும் கவர்னர் மேலேயே குற்றம் சொல்றது.
பெரியார் பல்கலை இந்த நாட்டுக்கு முன் உதாரணம், அண்ணா பல்கலை கழகம் முன்னோடி. இருந்தும் கருணாநிதி பல்கலை அமைக்கப்பட்டு தமிழகத்தை உலகம் கண்டு வியப்படைய வைப்பதே அப்பாவின் சபதம்.
கோப்புகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இது கால நீட்டிப்பு செய்யும் தந்திரம். - உங்க கிட்டேயிருந்து காத்துக்கிட்டாருன்னு நினைக்கிறேன்
உண்மை தான் ..