உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் தேநீர் விருந்து காங்கிரஸ் புறக்கணிப்பு

கவர்னர் தேநீர் விருந்து காங்கிரஸ் புறக்கணிப்பு

சென்னை:சென்னை கவர்னர் மாளிகையில், கவர்னர் ரவி நாளை அளிக்கும் குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை