உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பள்ளி மாணவர்கள் மோதல்: தடுக்க முயன்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு

அரசு பள்ளி மாணவர்கள் மோதல்: தடுக்க முயன்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு

திருச்சி: திருச்சி அரசு பள்ளி மாணவர்கள் மோதலை தடுக்க முயன்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணவர் ஒருவன் மற்றொரு மாணவன் குறித்து இன்ஸ்டாகிராமில் கிண்டலடித்து புகைப்படம் பதிவிவேற்றினார்.இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் ஆத்திரமடைந்து சில அடியாட்கள் மற்றும் அரிவாளுடன் பள்ளிக்குள் புகுந்து அந்த மாணவரை தாக்கினார். இதனால் அங்கு இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.அப்போது மாணவர்கள் மோதலை சிவக்குமார் என்ற ஆசிரியர் தடுக்க முயன்றார். இதில் ஆசிரியர் சிவக்குமாருக்கு தலையில் வெட்டுக்காயம் விழுந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழ்வேள்
ஜூலை 29, 2024 22:22

இந்த பள்ளி ஒருகாலத்தில் மிகவும் புகழ் பெற்ற பள்ளி... தற்போது.. திராவிட கழிசடை ஆகிவிட்டதே


Shekar
ஜூலை 29, 2024 20:33

வீரம் விளையும் பூமி இது


குமரன் ரா
ஜூலை 29, 2024 20:06

தயவு செய்து கடுமையான கட்டுப்பாடுகள் அமைத்து ஆசிரியர்களை சமுதாயத்தை பெற்றோரை காப்பாற்றுங்கள். மூலைக்கு மூலை சாராயம். கடைக்கு கடை கஞ்சா. கூல் லிப்ஸ். காப்பாற்ற ஆளே இல்லையா


Ms Mahadevan Mahadevan
ஜூலை 29, 2024 19:49

அரசு பள்ளிகளின் தரம் இவ்வளவுதான். அரசு இனியாவது விழித்துக்கொள்ளுமா?


S. Narayanan
ஜூலை 29, 2024 19:14

பள்ளிக்குள் ரௌடி.மாணவர்கள் உருபட்ட மாதிரி தான்


மேலும் செய்திகள்