உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விழுப்புரத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

விழுப்புரத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரூ.1.60 கோடி மதிப்புள்ள ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f0h33oph&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக துறையூரை சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜிதீன், அபுபக்கர், சித்திக் ராஜ் முகமது ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். அவர்கள் பையில் பணத்துடன் நடந்து சென்ற போது போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.அப்போது சந்தேகத்தின் பேரில், அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்த போது கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யாருடைய பணம்? எங்கிருந்து எந்த பகுதிக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

W W
ஜன 30, 2025 21:41

படிக்காத மோதய்களின், சுயதொழில் பத்தில்நூற்றில் ஒன்றில் மாட்டிகொன்டார்கள் அவ்வளுதான். ஒரு சில அரசியல் வியாதிகளின் மேதைகளின் ஆசி அவர்களுக்கு எப்போதும் உண்டு. பிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.


RAMESH
ஜன 30, 2025 17:55

கந்தர்வன், தவறான பாதையை தேர்ந்தெடுத்து , தான் செய்வது தவறு என்று தெரிந்தும் , அதை கண்டித்து பதிவிடாமல் , யோக்கியன் போல் நீ முட்டு கொடுத்து போடும் பதிவு , உன் சமூகத்தினால் மட்டும் தான் முடியும்.


Vijay D Ratnam
ஜன 30, 2025 15:59

கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை, நாகப்பட்டினம் முதல் கூடலூர் வரை தமிழ்நாடு முழுக்க எந்தெந்த ஊர்களில் ஹவாலா பணம் அதிகம் புழங்குகிறது என்பது தமிழக காவல்துறைக்கு, உளவுத்துறைக்கு அமலாக்கத்துறைக்கு, வருமானவரித்துறைக்கு தெரியாமலா இருக்கும்.


shakti
ஜன 30, 2025 14:12

இந்த மார்கத்தை அமைதியாக கடந்து போயிடனும்


Rajamani K
ஜன 30, 2025 14:07

இவர்களின் மார்க்க மக்களின் தொழில் ஹவாலா,கள்ளக்கடத்தல் மற்றும் போதை மருந்து. இவற்றில் வரும் வருமானத்தில் மார்க்கத்தைப் பரப்புவது


kantharvan
ஜன 30, 2025 15:04

உலகின் பழமையான இரண்டாவது தொழில் உங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும்போது மற்றவர்கள் பிற தொழில்களைத்தானே நாட வேண்டியதிருக்கிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2025 20:52

உலகின் பழமையான இரண்டாவது தொழில் ........ கண்டார்வ கின்சிர் சொல்லிருச்சி ....... அதே நெனப்பு .... இப்படியும் வேஷம் கட்டுறோமே ன்னிட்டு மனசாட்சி உறுத்துது போல ....


சமீபத்திய செய்தி