வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதே நீதி தீர்ப்பை சர்ச் மற்றும் மசூதிகளுக்கு தர இயலுமா? ஒரு சர்ச்/ மசூதி சார்ந்தவன் அடுத்த சர்ச்/மசூதியில் நுழையவே முடியாதே? வற்புறுத்தினால் கலவரம் வருமே?...ஒரு இனத்தின் குலதெய்வ கோவிலில் யார் வேண்டுமானாலும் வணங்கி செல்லலாம்.. ஆனால் முதல் மரியாதை மண்டகப்படி மரியாதை என்பனவற்றை உரிமை கோர முடியாது.... இங்கு பிரச்சினை கிளப்புவது இந்த வகையில் தான்.. நீதியரசர்கள் பெரும்பாலும் கான்வென்ட் படிப்பு பெருநகர மேட்டுக்குடி வாழ்க்கை என்று இருப்பதால், மற்ற ஊர்களில் வாழ்க்கை முறை வழிபாட்டு முறை பற்றி புரிதல் இன்றி தீர்ப்பு தருகிறார்கள்.. கஸ்டம்ஸ் யூசேஜ் அன்ட் டிரெடிஷன்ஸ் என்பவை மாற்ற இயலாதவை.. சட்டம் என்பது இவற்றோடு ஓரளவுக்கு தான் பொருந்தும்...
நீதிமன்றத்தின் இவ்வாறான கருத்துக்கள் நாட்டில் நிலவும் உண்மையான பிரச்சினைளான ஜாதி கட்சிகள், ஜாதி சங்கங்கள் மத மாற்ற கும்பல்கள், போலி மதச்சார்பின்மை ஆகியவற்றில் இருந்து நீதிமன்றத்தின் கவனத்தை மாற்றுகிறது.
சாதிகளைக் கடந்து ஹிந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்த பாஜக எப்போது நடவடிக்கை எடுக்கும் ?
வாய்ப்பு இல்ல ராஜா ?? வாய்ப்பு இல்ல
மசூதிக்குள் பெண்கள் நுழைய நீதிமன்றங்கள் ஆணையிடுமா ?
எங்கள் குல தெய்வ கோவில்களில் வேறு சமூகத்தை எப்படி அனுமதிக்க முடியும்?
indhu otrumai athu ithunu vesham podura...
கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் இது கூட புரிந்து கொள்ள முயலாமல் இருக்கும் இவர்கள் எல்லாம் ஆன்மீக வாதிகள் அல்ல
கட்டிடங்களின் பெயர்கள், தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதியை ஒழித்ததாக பெருமைக்கொள்ளும் இந்த திராவிடன்கள் பிறந்த குழந்தைக்கு கொடுப்பது ஜாதி சர்டிபிகேட், பள்ளியில் சேர, கல்லூரியில் சேர, வேளையில் சேர, வேலை உயர்வு பெற, அரசு உதவிகள் பெற, கட்சியில் சேர கேட்பது ஜாதி சர்டிபிகேட். என்று அரசு ஜாதியை தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம் என்று புரிந்துகொண்டு, அரசாங்கத்திலிருந்து ஜாதியை விலக்கி வைக்கிறதோ அன்றுதான் இந்த ஜாதி பிரச்சனை முடிவுக்கு வரும். ஒருவன் ஏழை என்றால் உதவி செய்வது மட்டுமே சமூக நீதியாக இருக்கமுடியும். மற்றபடி பணம் இருக்கும் எவனும் தனக்கு வேண்டியதை தானே கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் நடைமுறைதான் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும், அதுவே நாட்டிற்கும் நல்லது. அம்பேத்கரையும், பெரியாரையும் ஒதுக்கி வைக்கும் நாள் நெருங்குகிறது.
தினமும் பலர் பசியால் சாகும் போது அந்த படைத்த பரமன் படியளக்க வில்லையா? என்று கேட்கவில்லை???. கோடி கணக்கான மக்களிடம் மனதில் இருந்த சாதி என்கிற நச்சு செடியை பிடிங்கி இருந்தவர் வெங்காய விவசாயி ஆனாலும் நல்ல பயிர்கள் தோற்றத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் உன்னை போன்ற சில களைகள் விடுபட்டு இருக்கின்றன அவைகளும் கூடிய விரைவில் பிடுங்கி எறியப்படும் நாள் வெகுதொலைவில் யில்லை.
அப்போ அந்த திருட்டு திராவிட கும்பலின் தலைவன் ஈரோட்டு வெங்காயம் இன்னும் ஜாதியை ஒழிக்கலையா
திராவிடத் தமிழன் என்று தான் இந்த ஜாதி வெறியை விட்டு ஒழிப்பானோ? 21ம் பக்க புகழ் ராமசாமி அப்படி என்னதான் சீர்திருத்தம் செய்து கிழித்து விட்டார்? தமிழன் தினம் ஒரு ஜாதிச் சண்டையிலும் ஆணவக் கொலைகளிலும் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கிறான்!