வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இதுதான் த்ரிவிட கூமுட்டை பகுத்தறிவு
பிரதமர் கோவிலுக்கு செல்வது விதீமீறல் என்றால், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் தினம் தினம் கோவில் கோவிலாக சுற்றுவதும் விதிமீறல். ஒப்புக்கொள்கிறீர்களா?
அறிவீனர்களின் அவர்களுக்கு ஜால்றா தட்டும் ஊடகங்களின் செய்திகளை உங்களை போன்றவர்கள் ஏன் பெரிது படுத்துகிறீர்கள்
முருக, உன்னாலே உங்க நடிகர் சங்க தலீவர் போகும் அனைத்து கோயில்களு க்கும் சேர்ந்து போகமுடியுமா?
கோயில்களுக்கு விளம்பரம் இல்லாமல் நான் தான் பக்தர் என்ற ஆணவம் இல்லாமல் செல்ல வேண்டும் .இரண்டாயிரம் காவலர்கள் மூன்று நாட்களுக்கு மேல் இவருக்காக ஓய்வின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.விளம்பரம் இன்றி சென்றிருந்தால் அவ்வளவு நபர்களுக்கு அங்கு வேலை இல்லை.ஒவ்வொருவர் உள்ளேயும் எத்தகைய எண்ணம் குடி கொண்டுள்ளது என தெய்வம் அறியும்.மக்களை ஏமாறினாலும் தெய்வத்தை ஏமாற்ற முடியாது.
ஆனாலும் தமிழகம் உலக உத்தம தேசமா. பலமான பாதுகாப்பு தரனும்.
அப்போ துர்கா ஸ்டாலின் போகிற கோவிலுக்கு போலீஸ் பந்தோபாஸ்து தேவையில்லைனு சொல்ராரு போல...
கோவிலுக்கு போனோமா பத்துநிமிஷம் தியானமோ என்னமோ செஞ்சோமான்னு இருக்கணும் மூணு நாளுக்கு.மக்களை அடிச்சு முடக்கி, அவிங்க யாவாரத்தக் கெடுத்தால் அது கோவிலுக்கு போன மாதிரி தெரியாது.
சங்கிகளின் திருவிளையாடல்..
பி ஜே பி யின் வளர்ச்சி திமுகவினரை பைத்தியம் பிடிக்க வைத்து உள்ளது. அதனால் திக்கு திசை தெரியாமல் திரிகிறார்கள்.
கோவிலுக்கு போவது நிச்சயம் விதி மீறல் கிடையாது அதை அதிகாரத்தை பயன் படுத்தி அனைத்து தொலைகாட்சியிலும் நாள்முழுக்க நேரடி ஒளிபரப்பு செய்வது அப்பட்டமான விதிமீறல்
முழுவதும் பொய் செய்திகளை மட்டுமே வெளியிடும் தமிழக செய்தி ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பயப்படுவார்கள். இல்லை என்றால் தேவையில்லாமல் பொய்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago