வாசகர்கள் கருத்துகள் ( 3 )
காங்கிரஸ் வெற்றி முகம் என்றால் ராகுல்காந்தி போட்டோ போடுவார்களாம். தோல்வி முகம் என்றால் மல்லிகார்ஜுன கார்கே போட்டோ போடுவார்களாம். காங்கிரஸ் கட்சியின் அநியாயத்தை பாருங்கள் !!!??
கருத்துக்கணிப்பு என்பதல்லாம் ஒரு பொழுதுபோக்கே ஆகும் இதில் கொஞ்சம் கூட உண்மை இருக்கவே இருக்காது . ஒரு குறிப்பிட்ட வாக்காளரை மட்டுமே வைத்து கருத்துக்கணிப்பு சொல்வது என்பது முடியாத ஓர் செயல் இதெல்லாம் ஒரு வீண் வேலையாகும். அப்படியே ஒரு சில கருத்துக்கணிப்பு சரியாக இருக்குமானால் அது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் மற்றபடி ஒன்றும் இல்லை.
மக்கள் விருப்பத்தை மக்களுக்கு சொல்லுங்கள்