உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதரவளித்த ஸ்டாலினுக்கு ஆப்படிப்பது எப்படி? திருமாவளவனை நெளிய வைத்த கமல் பிரசாரம்

ஆதரவளித்த ஸ்டாலினுக்கு ஆப்படிப்பது எப்படி? திருமாவளவனை நெளிய வைத்த கமல் பிரசாரம்

தமிழகம் முழுதும் தி.மு.க., கூட்டணிக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் நடிகர் கமல். தி.மு.க., கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்தார் நடிகர் கமல். அப்போது அவர் பேசிய பேச்சு, அருகில் இருந்த திருமாவளவனை நெளிய வைத்து உள்ளது.சிதம்பரத்தில் கமல் பேசியதாவது: எந்த சித்தாந்தமும் மக்களுக்காகத் தான். தேசத்துக்குப்பாதுகாப்பின்மை என்று வரும்போது தோளோடு தோள் நின்று களம் காண வேண்டும். 10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சியில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.இந்தமுறை இன்னொரு வாய்ப்பு கொடுத்துவிட்டால் ஜனநாயகமே இருக்காது என அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் அறிஞர்கள் என்பதால் கவலைப்படுகிறார்கள். நாங்கள் வீரர்கள் என்பதால் களம் கண்டே ஆக வேண்டும். இந்தமுறை நான் தியாகம் செய்துவிட்டதாக சொல்கிறார்கள். அது தியாகம் அல்ல, வியூகம்.

இந்த தேர்தல் களம் சிறப்பு செய்தியை தொடர்ந்து படிக்க, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்..

https://election.dinamalar.com/?utm_source=web


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Raju
ஏப் 04, 2024 19:15

அமீனா புகுந்த வீடும் ஆமை புகுந்த வீடும் விளங்குமா சைனாவையும் பாகிஸ்தானுக்கும் பாடம் புகட்டியது மோதி சர்க்கார்தான் உலகறியும் இதை கூலிக்கு மாரடிக்கிற அறிஞர்கள் அறிய மறுக்கிறார்கள்


krishnan
ஏப் 04, 2024 16:30

கமல் எப்பவும் ரிலாவந்தாக பேசுவது illai paya


krishnan
ஏப் 04, 2024 16:27

kamal is vasool raja aligning wit udayanidi will bring him more money Rajini


sundarbala
ஏப் 04, 2024 15:43

நீங்களும் எத்தனை மேடைகளில் தான் 'தியாகம் வியூகம்' டயலாக் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 04, 2024 14:30

அரைகுறை ஆடையுடன் ஆண் பெண் இருபாலரும் ஒரே ரூமில் அடைத்து பிக்பாஸ் என்ற பெயரில் தொலைக்காட்சியில் கும்மாளம் அடிக்கும் இவரை தமிழக மக்கள் ஒதுக்கி தள்ள வேண்டும் சென்ற பாராளுமன்ற தேர்தலிலேயே இவர் திமுகவின் B- Team இது அனைவருக்கும் தெரிந்தது இப்போது திமுகவோடு ஜக்கியமாகி விட்டார் இவருடைய நிர்வாகிகளை முதலில் திமுகவில் ஜக்கியமாகிவிட்டு பின்னர் இவர் உள்ளே சென்றுள்ளார் தற்போது திமுகவின் கிளை நிறுவனங்களாக உள்ள கம்யூனிஸ்ட் திருமாவளவன் மற்றும் சுற்றத்தாரோடு இவரும் ஒரு சுற்றத்தார் ஆகிவிட்டார் ரெட் ஜெயண்டில் பியூன் வேலை கொடுத்தால் கூட இவர் ஒடி வந்திருப்பார்


Sridhar
ஏப் 04, 2024 12:43

இந்த ஆளு பேசிப்பேசியே இன்னொரு விஜய்காந்து ஆயிடுவார் போல் இருக்கு


Balamurugan
ஏப் 04, 2024 11:45

ஐயோ உங்க வியூகத்தை கேட்டால் தலை சுத்துது டேய்நீ யாருன்னு ஊருக்கே தெரியும்


GoK
ஏப் 04, 2024 10:40

நாம் தமிழர் நாம் இந்தியர் நாம் மனிதகுலம் யாதும் ஊரே யாவரும் கேளிர் எங்கேயாவது கேட்டிருக்கீங்களா திருமாவளவன் அவர்களே முன்னாலே?


ponssasi
ஏப் 04, 2024 10:26

நாலு சுவற்றுள் உட்கார்ந்து ராஜ்யசபா சீட் வாங்கிட்டு, வெளியில இது வியுகம் சொல்லுறீங்க பாருங்க கொடுமைடா சாமி இது வியூகம் அல்ல


Rajarajan
ஏப் 04, 2024 09:16

ஒண்ணுமே பிரியல மொதல்ல தமில்ல பேச சொல்லுங்க அனைவரும் முதலில் கரகோஷம் எழுப்புங்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை