உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறும் 2 சீட்டுக்காக தி.மு.க.,வுடன் இருக்கவில்லை

வெறும் 2 சீட்டுக்காக தி.மு.க.,வுடன் இருக்கவில்லை

நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என நினைத்த விடுதலைப் போராட்ட வீரர்கள் யாருமே, ஜாதி என்ற சமூக கூறு குறித்து சிந்திக்கவில்லை. தற்போது, இந்தியாவில் எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், எதைத் தொட்டாலும், ஜாதியை அளவுகோலாக எடுத்துக் கொள்கின்றனர். நாங்கள், பிராமணர்களை வெறுப்பதில்லை. 'வெறும், இரண்டு சீட்டுக்காக தி.மு.க.,வுடன் இருக்கிறேன்' என, என்னை விமர்சனம் செய்கின்றனர். ஆனால், அந்த இரண்டு சீட்டை கூட சிலரால் வாங்க முடியவில்லை. பா.ஜ., சராசரியான அரசியல் கட்சி இல்லை. அவர்களால் ஏற்படும் கருத்தியல் பின்னடைவை சரிசெய்ய, 50 ஆண்டுகள் ஆகும். அந்த அளவுக்கு, கடந்த 10 ஆண்டுகளில் கருத்தியல் பின்னடைவையும், ஆதிக்க வெறியையும் பா.ஜ., ஊட்டியுள்ளது. ஈ.வெ.ரா.,வையும், தி.மு.க.,வையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் திராவிட அரசியலை எதிர்க்கின்றனர். - திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

V GOPALAN
செப் 14, 2025 19:24

If dmk gives 1000 crores thiruma can compromise with zero seat


நிக்கோல்தாம்சன்
செப் 13, 2025 20:51

நேற்று ஒரு தலித் பெண்மணி கேட்டாங்களே ஒரு கேள்வி , நீங்க எதற்கு அருந்ததியர்களை வெறுக்குறீங்க திருமா என்று ? பதில் சொல்லவே இல்லை


panneer selvam
செப் 13, 2025 19:30

Thiruma ji , what you have done to Tamilnadu as a MP except free air travel and concessional canteen food . List out the work you have done to uplift SC /ST communities of Tamilnadu . No use of high sound dialogue except waving tail of DMK


shyamnats
செப் 13, 2025 11:54

நாங்கள் பரம்பரை கொத்தடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டோம். 2 சீட் இல்ல 1 சீட் தராட்டி கூட பொட்டி மட்டும் வாங்கி கொண்டு எங்கள் விசுவாசத்தை காண்பிப்போம்.


vbs manian
செப் 13, 2025 11:41

சீமான் எவ்வளவோ பரவாயில்லை. அவரிடம் இருக்கும் துணிச்சல் தன்னம்பிக்கை உண்டா.


A.Muralidaran
செப் 13, 2025 10:23

2 சீட்டிக்காக இல்லை மிரட்டி வசூல் செய்ய மற்றும் கட்டப் பஞ்சாயத்து மற்றும் தன் இன மக்களுக்கு கிரச்சனை வரும் போது ஆட்சியருக்கு சாதகமாக முடித்து வைப்பது, அது படுகொலையாக இருந்தாலும்.


Minimole P C
செப் 13, 2025 09:32

I pray the Almighty that He shall shut this mans mouth permanently. All the time talks on e and does totally opposite to what he speaks.


Shivakumar
செப் 13, 2025 08:51

எப்பவுமே உங்களுக்கு 2 சீட்டுக்கு மேல கிடைக்காது...


pandit
செப் 13, 2025 07:11

பிளாஸ்டிக் சேருக்காகவும் பொட்டிக்காகவும் கூட


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை