உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 300 ஏக்கர் நிலம் எழுதி தருகிறேன் நேரு சவால்

300 ஏக்கர் நிலம் எழுதி தருகிறேன் நேரு சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: ''என் பெயரிலோ, என் சம்பந்தப்பட்டவர்கள் பெயரிலோ, திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் அருகே 300 ஏக்கர் நிலம் இருந்தால், பழனிசாமி எடுத்துக் கொள்ளட்டும்,'' என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.

நேற்று திருச்சியில் அவர் அளித்த பேட்டி:

எவ்வளவோ நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் கலந்து கொள்கிறார்; அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஊடாக ஆம்புலன்ஸ் வந்தால், அவர் டென்ஷன் ஆவதில்லை. அதன் அவசிய அவசரம் கருதி, உடனடியாக நிகழ்ச்சிக்கு சற்று இடைவெளி விட்டு, ஆம்புலன்சை போகச் செய்கிறார்; அதன்பின் தான், நிகழ்ச்சியை தொடருவார். இந்த நாகரிகம் தெரியாததால் தான், ஆம்புலன்ஸ் மீதான தாக்குதல்கள் நடக்கின்றன. துறையூரில் பேசிய பழனிசாமி, திடுமென என்னை நோக்கி பாய்ந்திருக்கிறார். என் சொத்து மதிப்பை உயர்த்துவதற்காகவே, திருச்சி பஞ்சப்பூரில், புதிதாக பஸ் நிலையம் கட்டியிருப்பதாக பேசியுள்ளார். அப்பகுதியில் எனக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறியுள்ளார். பழனிசாமிக்கு சவால் விடுகிறேன். அவர் சொல்வதை நிரூபித்தால், என் சொத்து என குறிப்பிடுபவற்றை பழனிசாமியே எடுத்துக் கொள்ளட்டும்; உடனே, கையெழுத்து போட்டு தருகிறேன். இவ்வாறு நேரு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

joe
ஆக 28, 2025 18:19

இவன் குடும்பமே தேசீய ஊழல் குடும்பம் .


joe
ஆக 28, 2025 14:41

நாட்டின் சொத்தை திருடும் ஒரு தேசீய ஊழல்வாதிதான் ...


joe
ஆக 28, 2025 13:47

நிலம் திருடும் குடும்பத்தை சேர்ந்தவர்தான.


joe
ஆக 28, 2025 13:19

நாட்டின் சொத்தை திருடும் .....


joe
ஆக 27, 2025 17:37

மக்கள் சொத்தை திருடி திருடி குடும்பம் நடத்துறானுக .மகா அயோக்கிய தேச துரோகிதான


aaruthirumalai
ஆக 27, 2025 17:00

பேருந்துநிலைய கட்டுமானத்தில் பாதிக்குபாதி லாபம் மாநிலத்துல பல இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் ம்ம்ம்.....


Lawrence K
ஆக 27, 2025 16:01

பல ஊர்களை வாங்கி, பல ஊழல்களை செவ்வனே செய்து பட்டம் பெற்று, 300 ஏக்கர் நிலம் வாங்க தெரிந்த அவருக்கு அதை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாத, அமைதியா போங்க


joe
ஆக 27, 2025 14:50

யோக்கியனா நீங்க


joe
ஆக 27, 2025 14:47

நிலம் திருடும் ஊழல் குடும்பமே உன் குடும்பம்


joe
ஆக 27, 2025 14:46

தி மு க வுக்கு திருடிக்குடுத்தாயே சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கருணாநிதி மன்றம் அந்த நாட்டின் சொத்தை திருடிய ஒரு துரோகியே?அவர் நேரு என்பதை மறக்காதே


முக்கிய வீடியோ