உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

சென்னை:நீர்வளத்துறை செயலராக இருந்த மங்கராம் சர்மா மாற்றப்பட்டு, பொதுப்பணித்துறை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். பொதுப்பணித்துறை செயலராக இருந்த ஜெயகாந்தன், நீர்வளத்துறை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி