வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நாங்க சொன்னதை செய்வோம். சொல்லாதையும் செய்வோம். செய்வதை சொல்வோம். செய்யாததையும் சொல்வோம். இந்த நாலரை ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகள் 95 விழுக்காடு நிறைவேற்றி விட்டோம். தேர்தல் வருவதற்கு முன்னர் மீதமுள்ள 5 விழுக்காடும் நிறைவேற்றி விடுவோம். எதிர்ப்பவர்கள் மனசாட்சியுடன்தான் இருக்கிறார்களா என்று கேட்க விரும்புகிறேன். டில்லியில் போய் எதிர்ப்பு கோஷம் போடலாம். தன்னிகரற்ற தமிழகத்தில் எதிர்ப்பு கோஷம் போடலாமா?
தேர்தல் வாக்குறுதி எழுதும்போது பிரச்னையின் ஆழம் புரியாமல் பிதற்றினால் கடைசிவரை நிறைவேற்ற முடியாது. மிக மிக மோசமான ஊழல் அராஜகம் மட்டுமல்ல. சட்டமும் திமுகவிற்கு தெரியவில்லை. இனிமேல் கடைசி வருடத்தில் நடக்குமா ?
ஆட்சிக்கு வந்தால் டி.என்.டி., சான்றிதழ் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தாராம், ஆனால் செய்யவில்லையாம்... லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக ஸ்ரீவில்லிபுத்துார் வந்த போது டி.என்.டி., சான்றிதழுக்காக கையெழுத்திட்டேன் என்றாராம். ஆனால் டி.என்.டி., / டி.என்.சி., என்று சான்றிதழ் வழங்கப்பட்டதாம். இதுதான் திராவிட பகுத்தறிவு சமூக நீதி ஏமாற்று வேலை. இது போன்ற சமூக நீதியை திராவிடனுங்க எப்போதும் கை விட மாட்டார்கள். இவர்களுக்கு ஆதரவாக சமூக நீதி கனி அக்கா கிண்டியில் கவர்னரை எதிர்த்து மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார் ....
ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்று அலறுவார்