உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 15 இடங்களில் சதமடித்த வெயில்: சேலத்தில் உச்சம்

தமிழகத்தில் 15 இடங்களில் சதமடித்த வெயில்: சேலத்தில் உச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.23) 15 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 108 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஈரோடு திருப்பத்தூர், கரூர், பரமத்தி வேலூர், ஆகிய பகுதிகளில் தலா 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.தவிர நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் 105 டிகிரி, திருச்சி 104 டிகிரி, திருத்தணி 103, கோவை, பாளையங்கோட்டை , தஞ்சையில் 102 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தத்வமசி
ஏப் 23, 2024 22:43

பருவநிலை மாற்றம் பற்றி வளர்ந்த நாடுகள் வாய் கிழிய பேசுகின்றன வளரும் நாடுகளையும், ஏழை நாடுகளையும் இந்த விஷயத்தில் இவர்கள் தான் உலக வெப்பமயமாக்கலுக்கு காரணம் போல உருவகப் படுத்தி மட்டமாக பார்க்கின்றன ஆனால் உண்மையில் நடப்பது என்ன ? உலக பொருளாதாரமயம், நகரமயமாக்கல், நாகரிக வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி என்று பேசி உலகத்தின் சமநிலையை அழிக்கின்றனர் விஞ்ஞான வளர்ச்சி என்கிற பெயரில் தேவையில்லாத மழை பொழிவுகளை ஏற்படுத்தி தட்பவெப்பநிலை சமநில்லாபடி செய்கின்றனர் இயற்கையை சீரழிப்பது இந்த வளர்ந்த நாடுகள் தான் இவர்களின் குப்பையை கொண்டு வந்து மற்ற நாடுகளிலும், கடலிலும் கொட்ட வேண்டியது


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 23, 2024 21:05

சென்னை மக்கள் ரொம்ப சந்தோஷப் படாதீங்க ஒங்களுக்கு அடுத்த மாதம் சூரியன் வைப்பார் ஆப்பு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை