உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

சென்னை: 2016 ம் ஆண்டுக்கு முந்தைய சம்பள விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2016ம் ஆண்டுக்கு முந்தைய சம்பள விகிதத்தில் சம்பளம் வாங்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். 1.1.2024 முதல் உயர்த்தி வழங்கப்படும். மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை சம்பளம், அகவிலைப்படி சம்பளத்தில் 239 % ஆக உயர்த்தி வழங்கப்படும். ஜன.,பிப்., மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் எனக்கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rajarajan
ஜூன் 14, 2024 18:27

தனியார் ஊழியர், ஏழை பாழய் மனதை தேத்திக்கோங்க. இந்த செலவை ஈடுசெய்ய, மறைமுக அல்லது நேரடியா வரி அல்லது விலைவாசியை, அரசு உயர்த்தி தான் ஈடுசெய்ய முடியும். ஏற்கனவே மத்திய அரசு தயாராகிடுச்சு.


M Ramachandran
ஜூன் 14, 2024 19:21

மின்வாரியம் அதன் வேலயை முதலில் ஆரம்பிக்கும் அடுத்து ஆவின் அப்புறம் வீட்டு வரி தண்ணீர் வரி சாக்கடை வரி அடிக்கடி ரோலாடு போராடும் காண்ட்ராக்டர் களுக்கு கொடுக்க பணம் வரி எல்லாம் உயர்த்தப்படும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி