வி.சி., மாநாட்டில் இண்டி கூட்டணி கட்சிகள் பங்கேற்கும்
புல் அவுட்:காங்., கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம். அனைத்து அரசியல் கட்சிகளுமே, ஆட்சிக்கு வர வேண்டும் என்றே விரும்புகின்றன. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை என்றாலும், முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில், இண்டி கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ளன. மதுவிலக்கு நிலைப்பாட்டை பொருத்தவரை, யாருக்கும் இரு வேறு கருத்து கிடையாது. போதை இல்லா சமூகம் உருவாக வேண்டும். ஜோதிமணி, காங்., - எம்.பி.,