வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பெட்டியும் கொடுத்து, சண்டையை மூட்டி கட்சியை உடைத்து, அதை வெளிப்படையாக சொல்லி பாமாகாவை இழுத்து தெருவில் விட்டு வேடிக்கை பார்க்கும் திறமை பாஜாக்காவுக்கு செகண்ட் நேச்சர். பரம்பரை வேலை.
எப்பவுமே பதுங்கும் புலிதான் பாயும்
இலைக்கு தமிழ்நாட்டு தாமரை இவ்வளவு கேவலமா பணிஞ்சு போறதுக்கு என்ன காரணம்னு உடனடியா ஒரு கார்ட்டூன் போட்டு தமிழ்நாட்டு மக்களோட மிகப்பெரிய சந்தேகத்தை தீர்த்து வையுங்க...
We need more like this kind of journalism because you have responsibility to bring more transparency in our political tem
பெட்டிகள் வாங்கியதில், பிரிப்பதில் பிரசினை என்று பெட்டிகளில் வெளிப்படையாக சொல்ல முடியுமா?
ஒண்ணும் புரியவில்லை
திமுக ஊழலின் உச்சம் கேன்சர் .. அதை மற்ற கட்சிகளுடன் ஒப்பிட்டு ஒரே குட்டை மட்டை என்று சப்பை கட்டு கட்டக்கூடாது .. எந்த கட்சியும் 100% நியாயஸ்தர்கள் உள்ளது அல்ல.. அனைத்து கட்சிகளிலும் ஒரு சில ஊழல் பெருச்சாளிகள் இருப்பர். திமுகவில் நல்லவர்களை விறல் விட்டு எண்ணிவிடலாம் அனைத்தும் பழம்பெரும் ஊழல் பெருச்சாளிகள்
இங்கு தாமரை கொடுத்த பெட்டி பற்றி கூட எழுதி இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்.
இப்பத்தான் புரியுது.எல்லா சிறு கட்சிகளும் விசிக கம்யூனிஸ்ட் காங்கிரஸ் பாமக மதிமுக தமாகா தேமுதிக உள்பட பெட்டி வாங்கி கொண்டு பெட்டி கொடுத்த கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.
பெட்டி கட்சிகள்
தலையெழுத்து
தாமரைக்கு எங்கிருந்து பெட்டிகள் வருது ?? உடனே சூரியனுக்கு/ இலைக்கு எங்கிருந்து வருதோ அங்கிருந்து தான் என்று சொல்லவருபவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் அப்போ எல்லோரும் ஒரே குட்டை .. ஒரே மட்டை ..... எல்லோரும் ஊழலில் திளைக்கிறார்கள் என்பது தான். ...
எல்லாம் இரு நூரு படுத்தும் பாடு. முதலில் தலைக்கு மேல் இருக்கும் கொண்டையை மறை...