உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடப்பாக்கத்தில் இடைவிடாது கொட்டியது மழை; 41 செ.மீ., மழைப்பதிவு; அதிக மழைப்பொழிவு எங்கே?

கடப்பாக்கத்தில் இடைவிடாது கொட்டியது மழை; 41 செ.மீ., மழைப்பதிவு; அதிக மழைப்பொழிவு எங்கே?

சென்னை: சென்னையில் நேற்று(அக்.,15) காலை 8:30 மணி முதல் இன்று(அக்.,16) காலை 8 மணி வரை அதிக மழைப்பொழிவு விவரம் வெளியாகி உள்ளது.வடகிழக்கு பருவமழை அதிரடியாக துவங்கியது. ஆரம்பம் முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். நேற்று(அக்.,15) காலை 8:30 மணி முதல் இன்று(அக்.,16) காலை 8 மணி வரை அதிக மழைப்பொழிவு விவரம், செ.மீட்டரில் பின்வருமாறு: கடப்பாக்கம்- 41.76 செ.மீ,மதுரவாயல்- 12.45 செ.மீ,மீனம்பாக்கம்- 12 செ.மீ,தேனாம்பேட்டை- 12.2 செ.மீ,உத்தண்டி - 11.7 செ.மீ,வளசரவாக்கம்- 11.4 செ.மீ,முகலிவாக்கம்- 11.19 செ.மீ,இடையஞ்சாவடி- 25.92 செ.மீ,ரெட் ஹில்ஸ்- 23.8 செ.மீ,அவ்வை நகர்- 23.48 செ.மீ,அரியலுார் (சென்னை)- 23.24 செ.மீ,கொசப்பூர்- 23.2 செ.மீ,பாலவாக்கம்- 20.88 செ.மீ,சாத்தங்காடு- 20.28 செ.மீ,புழல் - 19.84 செ.மீ,எர்ணாவூர்- 19.64 செ.மீ,திருவொற்றியூர்- 19.2 செ.மீ,கும்மிடிப்பூண்டி- 9.5 செ.மீ.,பள்ளிப்பட்டு- 7.1 செ.மீ, ஆர்.கே.பேட்டை- 3.2 செ.மீ,பொன்னேரி- 15.8 செ.மீ,பூந்தமல்லி- 8.5 செ.மீ, திருத்தணி- 7.2 செ.மீ,திருவள்ளூர்- 9 செ.மீ,ஊத்துக்கோட்டை- 9.3 செ.மீ, ஆவடி- 25.5 செ.மீ, வில்லிவாக்கம்- 20.9 செ.மீ, எண்ணுார் துறைமுகம்- 18.75 செ.மீ,இந்துஸ்தான் பல்கலை- 16.45 செ.மீ,நியாட் பள்ளிக்கரணை- 13.5 செ.மீ,அண்ணா பல்கலை- 16.25 செ.மீ,கத்திவாக்கம்- 23.34 செ.மீ,மணலி- 20.82 செ.மீ,கொளத்துார்- 18.66 செ.மீ,அம்பத்துார் - 18.63 செ.மீ,டி.வி.கே.நகர்- 18.6 செ.மீ,அடையார்- 18.6 செ.மீ,பெருங்குடி - 17.06 செ.மீ,ராயபுரம்- 14.91 செ.மீ,மாதவரம் - 14.7 செ.மீ,வானகரம்- 14.04 செ.மீ,அண்ணா நகர் - 13.62 செ.மீ,கோடம்பாக்கம்- 13.5 செ.மீ,

காஞ்சிபுரம் மாவட்டம்

செம்பரம்பாக்கம்- 8.5 செ.மீ,குன்றத்துார் - 6.87 செ.மீ,ஸ்ரீபெரும்புதுார் - 5.92 செ.மீ,

திருப்பூர்

கலெக்டர் முகாம் ஆபீஸ்- 9.6 செ.மீ,தெற்கு தாலுகா ஆபீஸ்- 6.5 செ.மீ,கலெக்டர் ஆபீஸ்- 6.2 செ.மீ,வடக்கு தாலுகா ஆபீஸ்- 5.8 செ.மீ,காங்கேயம்- 3.76 செ.மீ,

விழுப்புரம் மாவட்டம்

வளவனூர்- 8.1 செ.மீ,கோலியனுார்- 7.6 செ.மீ,விழுப்புரம்- 6 செ.மீ,முண்டியம்பாக்கம்- 2.8 செ.மீ,செங்கல்பட்டுஆலந்துார்- 11.4 செ.மீ,மாமல்லபுரம்- 8.7 செ.மீ,தாம்பரம்- 6.5 செ.மீ,கேளம்பாக்கம்- 6.2 செ.மீ,திருப்போரூர்- 5.9 செ.மீ,செங்கல்பட்டு- 3.2 செ.மீ,மதுராந்தகம்- 3.1 செ.மீ,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ms Mahadevan Mahadevan
அக் 16, 2024 15:34

வருடம் தோறும் இப்படித்தான் இருக்கானும் . மத்திய அரசு நிதி தரலினு சொல்லணும். வடிகால் வசதி வருடம் தோறும் செய்யணும் அப்பாதான் நான் கமிசன் பார்க்க முடியும். வருன பகவானே ..


Selvam
அக் 16, 2024 12:24

தமிழக மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை திராவிட கழகத்தினருக்கு இராஜ யோகம் தான்...


vbs manian
அக் 16, 2024 10:59

எவ்வளவு மழை வந்தாலும் எதிர்கொள்வோம் என்று வீரவசனம் பேசியிருக்க வேண்டாம்.


Dharmavaan
அக் 16, 2024 11:14

மக்களை எப்படி ஏமாற்றுவது


Duruvesan
அக் 16, 2024 10:13

கட்டுமரம் எல்லோருக்கும் இலவசமா குடுக்கலாம், கலைஞர் இருந்தா குடுத்து இருப்பாரு, ஆக விடியல் கடிதம் எழுத்துவார், ஒன்றிய அரசு 40000 கோடி குடுக்கனும்


vbs manian
அக் 16, 2024 09:36

மழையிலிருந்து நிவாரணம் உண்டோ இல்லையோ தெரியாது. மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்ற கோரஸ் உச்சமாக ஒலிக்கும்.


Lion Drsekar
அக் 16, 2024 08:38

இவைகள் எல்லாம் added advantage for their claims . They are entirled to spend huge amount , nature is always in their favour / வந்தே மாதரம்


முக்கிய வீடியோ