வாசகர்கள் கருத்துகள் ( 56 )
பாத்து தலீவா டெல்லி அவுட் ஆப் ரீச் செஞ்சிட்டாங்களானா அப்பாலே நம்ம கதை கந்தலாயிடும் . சுதானமா நடக்கவேண்டிய கதை நம்ம கதை
இவர் கட்சி கண்ட்ரோலில் உள்ளதா.
திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் உள்ள நக்சலைட் ஆதிக்கம் கண்ட்ரோல் செய்ய முடியாத அரசு
அவுட் கன்ட்ரோலில் போனதால்தான் அதள பாதாளத்தில் விழுந்து.கொண்டு இருக்கிறது.
டில்லிக்கு என்றைக்குமே அவுட் ஆப் கன்ட்ரோல் தான்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின். இன்றைக்கு இப்படி வீரவசனம் பேசிவிட்டு, நாளைக்கே பிரதமருக்கு கடிதம் எழுதுவார்
வெற்றி வேல்! வீரவேல்! வெற்றிவேல்! வீரவேல்! என்னப்பா அங்க சத்தம்? ஏதோ கறுப்பு, சிவப்பு படையாம்! அவங்க போருக்கு கிளம்பீட்டாங்களாம்!
கருப்பு ,சிவப்பு படை என்ன? பெரிய ராஜேந்திர சோழன் படையா? எல்லோரும் அஞ்சுவதற்கு?
சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்ற பாடலைக் கேட்டதில்லையா ????
வந்த நாளில்லிருந்து இந்த மாதிரிதான் பேசிக்கொண்டிருந்த தவிர வேறு ஒண்ணையும் பிடுங்கல.
நீ நீதிமன்றைதியீ அவமத்துக்கு விட்டது மல்லாமல் மற்றவைராகளை குறை கூற உனக்கு என்ன தகுதியிருக்கு. தமிழ்நாட்டிலே அமைந்த ஆட்சியிலேயே மட்டமான ஆட்சியை உன் தலமையில் அமைந்த ஆட்சி தான். எதிலும் லஞ்சம் எங்கும் லஞ்சம் ஊழளால் நாறி போயிருக்கு. மற்றவர்களுக்கு நீ உபதேசம் செய்வது சைத்தான் வெஆதம் ஓதும் கதை தான். உன் காட்டில் மழை எதிர்க்க திராணியற்ற தற்குறி கும்பல் இருப்பதால் உனக்கு நல்ல காலம் மக்களுக்கு கேடு காலம்.
கேடுகாலம் புறக்குது.