வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விளைச்சல் அதிகரித்திருக்கிறது. பிரதான் மந்திரி க்கு ஆவாஸ் யோஜனாலே நிறைய பேர் விவசாய நிலத்திலே வுய்டு கட்டிக்கிட்டாங்க. போவியா.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 23ல் தமிழகத்தில் மொத்த சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்றனர். இந்த பட்ஜெட்டில், 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியுள்ளனர். சாகுபடி பரப்பு, கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு, 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது உண்மை. அதை மறைக்க, 2019 - 2020 சாகுபடி பரப்பை விட, இந்தாண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவதையே, வேலையாக வைத்திருக்கும் தி.மு.க., அரசின் வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர, வேறொன்றும் இல்லை. அண்ணாமலைதமிழக பா.ஜ., தலைவர்.
விளைச்சல் அதிகரித்திருக்கிறது. பிரதான் மந்திரி க்கு ஆவாஸ் யோஜனாலே நிறைய பேர் விவசாய நிலத்திலே வுய்டு கட்டிக்கிட்டாங்க. போவியா.