வாசகர்கள் கருத்துகள் ( 5 )
முதலில் மேட்டூரில் தண்ணீர் திறப்பு ,பிறகு கல்லணையில் தேனீர் திறப்பு , கொஞ்சநாளில் கிளை ஆறுகள் , வாய்க்கால்கள் போற்றவற்றில் தண்ணீர் திறந்து விடுவார் ...முதல்வரின் போட்டோ சூட் மோகம் இன்னும் குறையவில்லை
தட்டை தூக்கி எறியவில்லையா?
விடியல் சொம்பு ஒருவரும் இங்கு கருத்து கூற வர மாட்டார்கள்...
எப்படி மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக அரசின் ஸ்டிக்கர் ஒட்டி பெருமை தேடிக்கொள்வாரோ, அதுபோல வருண பகவான் கொடுத்த மழைக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெருமை தேடிக்கொள்கிறார். வித்தியாசம் அவ்வளவுதான்.
நீரை கொடுப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அல்ல. இறைவன் நீரை மழையாய் பொழிகிறான். இதுதான் திறப்புவிழா. ஸ்டாலின் அவர்கள் நிச்யம் வானில் உள்ள தெய்வத்தை மனப்பூர்வமாய் வணங்கியிருப்பார். இதனை ஊடக பத்திரிகைகள் கூறஇயலாது. தமிழ்நாட்டு தலைமை அமைச்சர் செய்தது நல்ல பணி பாராட்டவேண்டும். ..