வாசகர்கள் கருத்துகள் ( 41 )
ராஜ்ய சபா சீட்டை நினைவு படுத்தியிருப்பார் பேச்சு வாக்கில். என்னை மறக்கலையே. seat வந்திரும்லா என்று நினைவு படுத்தி இருப்பார் கொண்டாட்டத்தினூடே. இன்னிக்கு உமக்காகவே speciala சமைச்சிச்சது முதலில் சாப்பிடும் ஓய் என்று சொல்லியிருப்பார் சாப்லின்
இந்த தீர்ப்பு நிரந்தரமில்லை.. குடியரசு தலைவரின் அதிகாரத்துக்கு முன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றுமேயில்லை. இன்று உதவி ஜனாதிபதி பேசியிருக்கிறார்.. நாளை மேலிடமும் பேசும். உச்ச நீதிமன்றமும் நீதியின் பூதக்கண்ணாடியால் பார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜ்ய சபா நாற்காலி சீட்டு கிழிஞ்சு இருந்தா அதை ஊசி நூல் வைத்து தைக்க முற்படுவேன் என சொல்லிட்டு வர போறவரை சந்தேக கண்ணோடு பார்க்க வேணாம் என ரெட்டை வாழ் ரெங்குடுவின் தாழ்மையான வேண்டுகோளாக எடுக்க வேணும் .
எலும்பு துண்டுக்கு தன் கட்சியை அடமானம் வைத்த துரோகி
"ராஜ்ய சபா சீட்டுக்காக இப்போது சந்திக்கவில்லை.. " இனிமேல் எதிர்காலத்தில் சந்தித்தால் கூட சிங்கார சென்னையை, மதுவோடு சிருங்கார சென்னை ஆக்கி விடாதீர்கள்
ஓ.கே. நம்பிட்டோம் கமல் சார்
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை எங்கப்பா குதிருக்குள்ளே இல்லை என்பது போலத்தான் உள்ளது.இவரது பேச்சு உண்மையை ஒப்புக்கொண்டால் என்ன ஆயிடுச்சு யாரு கேட்கப்போகிறார்கள் . உங்கள் தனி விருப்பம் அதில் யாருமே தலையிட முடியாது
கேடு கெட்டவர்
ச்சீ... ச்சீ... இந்த பழம் புளிக்கும்
இறைவன் படைப்பில் தேவையற்ற உயிரினம் என்று எதுவும் இல்லை .......