உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கனிமொழி - தமிழிசை போட்டோ ஷூட்

 கனிமொழி - தமிழிசை போட்டோ ஷூட்

திருப்பூரில் நேற்று நடந்த, தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்க, அக்கட்சியின் துணை பொதுச்செயலர் கனிமொழி, சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் சென்றார். அப்போது, அதே விமானத்தில் பயணித்த, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசையுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். உடன், தி.மு.க., - எம்.பி.,க்கள் கனிமொழி சோமு மற்றும் தமிழச்சி. இந்த படத்தை, 'வெல்லும் தமிழ் பெண்கள்' என குறிப்பிட்டு, தன் சமூக வலைதள பக்கத்தில் கனிமொழி பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை