மேலும் செய்திகள்
கரையை கடந்தது அக்வான் புயல்; இந்திய வானிலை மையம் அறிவிப்பு
4 hour(s) ago | 1
காலி சட்டசபை தொகுதிகள் ஆறாக அதிகரிப்பு
10 hour(s) ago | 9
காங்., செயலர்கள் மாற்றம்
12 hour(s) ago
சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை: செம்மரம் கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்ட, டி.எஸ்.பி., தங்கவேலு, 'அ.தி.மு.க., பிரமுகர்கள் நான்கு பேர் மற்றும் போலீஸ் அதிகாரிகள், 11 பேர் உட்பட, 37 பேருக்கு கடத்தலில் தொடர்பு உள்ளது' என கூறியதாக, போலீசார் முதலில் தெரிவித்தனர். ஆந்திர மாநில போலீசாரும் இதை உறுதி செய்தனர். இந்நிலையில், தங்கவேலுவிடம் விசாரணை நடந்த போது, 'செம்மரம் கடத்தலில் அரசியல்வாதிகளுக்கோ, போலீசாருக்கோ எந்தத் தொடர்பும் இல்லை' என, ஏற்கனவே சொன்னதை மாற்றிச் சொல்லியுள்ளார். இதில் இருந்தே, இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சிகள் வேகமாக நடப்பது நன்றாக தெரிகிறது. எனவே, செம்மரம் கடத்தல் வழக்கை, சி.பி.ஐ.,விசாரிப்பது தான் பொருத்தமாக இருக்கும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
4 hour(s) ago | 1
10 hour(s) ago | 9
12 hour(s) ago