உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவத்தில் பலியான 40 பேரில் 33 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு!

கரூர் சம்பவத்தில் பலியான 40 பேரில் 33 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் பலியான 40 பேரில், 33 பேரின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின்பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை உள்பட மொத்தம் 40 பேர் பலியாகி இருக்கின்றனர். இவர்களில் 10 பேர் 2 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தில் பலியானவர்களில் 33 பேரின் பெயர், வயது ஆகிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.அதன் விவரம் வருமாறு; குருவிஷ்ணு(2)சாய் ஜீவா(4) கிரித்திக்(7) ஹேமலதா (8) சாய்லேத்சனா(8)பழனியம்மாள்(11) சனுஜ்(13)கோகிலா (14) தரணிகா(14) கிஷோர்(17) இவர்கள் 10 பேரும் 2 வயது முதல் 17 வயது வரை உடையவர்கள். பலியான எஞ்சியவர்களின் பெயர், வயது விவரம் வருமாறு;தாமரைக்கண்ணன்(25) சுகன்யா (33) ஆகாஷ் (23)தனுஷ்குமார்(24) வடிவழகன் (54) ரேவதி (52) சந்திரா (40)ரமேஷ் (32) ரவிகிருஷ்ணன் ( 32)பிரியதர்ஷினி (35) மகேஸ்வரி (45) மாலதி (36) சுமதி (50)மணிகண்டன் (33) சதீஷ்குமார் (34)ஆனந்த் (26) சங்கர் கணேஷ் (45) விஜயராணி (42) கோகுலபிரியா (28) பாத்திமா பானு (29) ஜெயா ( 55) அருக்காணி (60) ஜெயந்தி (43)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

c.mohanraj raj
செப் 29, 2025 06:24

அமைதி மார்க்கமும் கிறிஸ்தவர்களும் இதற்கெல்லாம் வர மாட்டார்கள் தள்ளி நின்றே ரசிப்பார்கள் மூடர் கூடம் இந்துக்கள் மட்டுமே


lana
செப் 29, 2025 00:50

2 வயது 4 வயது குழந்தையை கூட்டி செல்லும் தாய் தந்தை க்கு அறிவு என்பதே இல்லையா.


Kulandai kannan
செப் 28, 2025 22:47

யாரும் ஜோசப் கூட்டத்திற்கு வரவில்லையோ


Prabu
செப் 28, 2025 18:45

அமைதி மார்கத்தினர் எவரும் செல்லவில்லை


Barakat Ali
செப் 28, 2025 19:33

நீங்கள் குறிப்பிடும் வகையில் ஒருவர் மட்டுமே சென்றுள்ளார் ...... பாத்திமா பானு 29


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை