வாசகர்கள் கருத்துகள் ( 23 )
திமுக ஆட்சியில் இருக்கும்வரை ஆடட்டும். ஆட்சி ஒழிந்தபிறகு, மீண்டும் அங்கே பஸ் நிலையம் வரும். வரும் வரை போராடுவோம்.
கலைஞர் பேனா, கலைஞர் துண்டு, கலைஞர் மூக்கு கண்ணாடி ஒவ்வொன்றிற்கும் பெரிய சிலை, பிறகு அவர் பெயரில் ஒரு நூலகம். மீதி இடம், ஜீஸ்கொயரிடம் ஒப்படைப்பு.
முந்தைய ஜெயலலிதா அரசு ஆரம்பித்து வைத்தது என்ற ஒரே காரணத்திற்க்காக மூடுவிழா நடத்தி விட்டார்கள்.
அங்கும் ஒரு கலைஞர் நூற்றாண்டு விழா பல் நோக்கு மருத்துவமனை, புத்தகசாலை மற்றும் கலைங்கர் ஆர்ச் வைத்து அதை கலைஞர் நகர் என்று பெயர் மாற்றினால் என்ன.. பேசாமல் மதியஅரசிடம் AIMMS மருத்துவமனை மற்றும் கல்லூரி அமைக்க கோரலாம். மருத்துவ சுற்றுலா மேம்படும்..
கழக ஆதரவாளர் அரசியல் விமர்சகர் என்ற பெயரில் பேசுவது சரியல்ல. கோயம்பேடு சந்தை, தனியார் பேருந்து நிறுத்துமிடம் மற்றும் கோயம்பேடு பேருந்து என்ற மூன்றின் பரப்பளவு மிகப் பெரிய ஒன்று இதனை என்ன செய்யப்போகிறோம் என்ற யோசனையின்றி எந்தவித கட்டமைப்பு வாகன வசதியில்லாமல் அதிரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மக்களை விரட்டியது சரியல்ல அப்படி சிந்திப்பவர்கள் இவர்களுமல்ல ஏதோ மிகப்பெரிய ஊழல் நடைபெறப்போகிறது அல்லது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போல நடந்து முடிந்து போனது தெரிகிறது இதே போல எந்தவித வாகன வசதியுமில்லாத பிற இடங்களுக்கு கோயம்பேடு காய்கறி கனி மலர் சந்தையினை மாற்றுவார்கள் ஏற்கனவே மாற்றிவிட்டார்களோ தெரியாது ஏழை எளிய வியாபாரிகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல பேருந்து வசதி இல்லாத இதுவறையில் அதற்காக எந்த திட்டமும் இல்லாத திருமழிசை போன்ற இடங்களுக்கு அதிரடியாக மாற்றுவார்கள் அதுவும் முறையல்ல தண்டனை அளித்தாலும் குற்றவாளி சரணடைந்தாலன்றி அவரைக் கைது செய்து சிறையிலடைக்க கூடாது என்றெல்லாம் தீர்ப்பளிக்கும் நீதிமன்றம் இந்த வழக்குகளை ஏற்குமா
மலர் டிவி எப்போது தொடங்க போகிறீர்கள்.
ஜெயலலிதா நேரு ஸ்டேடியம் காட்டியது போல, உலக தரத்தில், அனைத்து விதமான மைதானங்களை கொண்ட, ஒரு பெரிய, விளையாட்டு நகரம் அமைப்பது, காலாகாலத்துக்கு தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு ப்ரயோஜனமா இருக்கும்...
கோயம்பேடு பேருந்து நிலயத்தையே மீண்டும் நிர்மாணம் செய்யவும். மக்களுக்கான திட்டம் மக்களுக்கே. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வேண்டுமானால் லூலூ மால் கட்ட கொடுங்கள். எந்த திட்டமாக இருந்தாலும் பொது மக்களிடம் கேட்டு செய்யுங்கள். மக்களின் வரிப்பணத்தை சிலவு செய்கிறோம் என்ற பயம் வேண்டும். எல்லா இலவசத்தையும் நிறுத்துங்கள். மது கடைகளை மூடுங்கள் விலைவாசியை குறையுங்கள் போதும் .
ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா.... இப்பவே இப்படி கண்ணை கட்டுதே.... இன்னும் துன்ப'நிதி, துயர'நிதி... இப்படி இன்னும் பல நிதிகள் வரிசையில் நிற்கிறார்களே (தமிழகத்தை ஆள்வதற்கு).. தமிழக குடி'மகன்களும் அவர்களுக்கு ஒட்டு போட்டு பதவியில் அமர்த்தி வைத்து அழகு பார்க்க தயாராக இருக்காங்களே.. நல்லவேளை, சென்ட்ரல் ரயில் நிலையம் மத்திய ரயில்வே துறையின் கீழ் வருவதால் தப்பித்தது....
எல்லோருக்கும் தெரிந்த திட்டம்தான்.
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
2 hour(s) ago | 4
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
6 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1