பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு
தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், தங்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய நாளை வரை கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. திருத்தம் செய்ய வேண்டி இருந்தால், அவற்றின் விபரங்களை, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், நாளைக்குள் சரி செய்ய வேண்டும்.