வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அரசு மதுபானக் கடைகள் அதை சரி வர பயன் படுத்துவது இல்லை . மது பிரியர்கள் தற்போது வரை பல இன்னல்கள் சந்தித்து தான் வருகிறார்கள். டாஸ்மாக் கடை ஊழியர்கள் அந்த பகுதி காவல் துறை மற்றும் ரவுடிகளுக்கு கமிஷன் கொடுத்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர். இதனால் மது பிரியர்களுக்கு தான் இழப்பு. அரசு, சட்ட மன்றத்தில் சொல்வது போல் நடை முறையில் இல்லை. எப்படி நடத்துவது என்று அண்டை மாநிலமான ஆந்திராவை பார்த்து கற்றுக் கொள்ளலாம்
ஒரு சின்ன திருத்தம்.. நாம் நினைப்பது போல், பின்னாளில் தீர்வை அவர்கள் தேடப்போவதில்லை. கண்கட்டு வித்தைக்கான தீர்வை அமைச்சர் கண்டுபிடுத்த பின்னரே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த தீர்வை நாம் கண்டுபிடிக்கத்தான் பல ஆண்டுகள் தேவைப்படும். அந்த கொடுமையையும் பார்க்கத்தானே போறோம்.
எல்லா பொருட்களையும் பில் போட்டுட்டுதான் விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விற்பனைவரிச்சட்டம் கூறுகின்றது. டாஸ்மாக்கில் இது பின்பற்றப்படுகின்றதா? சாலையோர கரும்பு ஜுஸ் கடைமுதல் இளநீர் கடை உள்பட அனைத்திலும் பணம் செலுத்த இன்று பேடியம் முதல் ஜீபே வரை அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளில்மட்டும் முறைகேடு செய்ய வசதியாக இவற்றை வைக்கவில்லை. இப்பொழுது இவற்றை செய்தாலும் விஞ்ஞானபூர்வமாக அதையும்தாண்டி ஊழல்செய்ய விரைவில் தீர்வு கண்டுபிடித்துவிடுவார்கள் .
digitalaised kiquid போல AI வைத்து விற்பனை செய்வார்கள் போல பாவம் குடிமகன்கள்
இதெல்லாம் ஒரு பிரச்சினையா இதை ஏமாற்ற சில நாளில் ஒரு வழி கண்டு பிடிப்பார்கள் அரசு இதை நடத்தும் நிறுவனத்திடம் இதில் ஏற்படும் குளறுபடிகளை அவர்கள் பொறுப்பு என்றால் வேலை விரைந்து நடக்கும்
திருட்டடையும், கொள்ளையையும் தொழில் சுத்தமாகச் செய்யக் கூடியது திராவிட மாடலு ....
டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது அதிக வருமானத்தை வெவ்வேறு விதமான வழிகளில் சுருட்டி எடுத்துச் செல்வார்கள். நடப்பது விடியல் அரசு. கள்ளசாராயம் டாஸ்மாகில் விற்று காசு பார்க்கலாம். பார் வருமானம் கூட்ட பல வழிகளிலும் முயற்சி செய்வார்கள்
There is no transperency in this. All are monitered by corrupted official. They will see that there is always a scope for looting. This is something like online govt.services. Maximum you can file the application for some service and for the rest you have to meet the concered official in person and grease his/her palm. I used many different Govt. websites of various purposes, but TN Govt. websites wont work fully as specified. Best websites of Govts. are GOI, Karnataka, even Kerala.
ரேஷன் கடையில் இன்றும் பில் போட முடியவில்லை, பொருட்களை பாக்கெட் மூலம் விநியோகம் செய்ய முடியவில்லை.
கொத்தமல்லி கட்டு முதல் தங்கக்கட்டி வரை ஆன்லைன் நிறுவனங்களும் மால்களும் விற்பனை செய்யும்போது அரசாங்கம் மதுக்கடை பார்கள் நடத்தவேண்டியாக வேண்டுமா ?