உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கீழடி ஆய்வில் கீழ்த்தர அரசியல்

கீழடி ஆய்வில் கீழ்த்தர அரசியல்

சென்னை: முன்னாள் கவர்னர் தமிழிசை பேட்டி:கீழடியில் தொல்லியல் ஆராய்ச்சி, யாருடைய ஆட்சியில் தீவிரப்படுத்தப்பட்டது. மத்தியில் காங்., இங்கு தி.மு.க., இருந்தபோது, தொல்லியல் துறைக்கு ஒதுக்கிய தொகை, 55 லட்சம் ரூபாய்.பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின், தமிழக அகழ்வாராய்ச்சிக்கு, 55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கீழடி ஆய்வை உலக அளவிற்கு எடுத்துச் சென்றது மத்திய அரசு. ஆனால், பா.ஜ.,விற்கு பெயர் பெற்று தந்து விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க.,வினர் கீழடியை வைத்து கீழ்த்தரமாக அரசியல் செய்கின்றனர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 14, 2025 07:33

தமிழிசை அக்கா ...கழக்கத்தினர் மற்றவிஷயங்களில் உயர்தர அரசியல் செய்தது போலவும் கீழடி ஆய்வில் கீழ்த்தர அரசியல் செய்வதுபோலவும் பேசாதீர்கள் .. கழகத்தினருக்கு ஒருபோதும் நாகரீக அரசியல் செய்யத்தெரியது ..செய்து பழக்கமில்லை ... ஏனென்றால் வந்த வழி அப்படி ... நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல ..அவள் படிகள் தாண்டாத பத்தினியும் அல்ல என்று ஆரம்பித்து இன்றுவரை தனிப்பட்ட தாக்குதல் ,உருவ கேலி வரை தொடர்கிறது ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை