உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை வேட்பாளர் வெங்கடேசன் பயோ டேட்டா

மதுரை வேட்பாளர் வெங்கடேசன் பயோ டேட்டா

பெயர்: சு.வெங்கடேசன்வயது: 54பிறந்த தேதி: 16. 3.1970கல்வித் தகுதி: பி.காம்.,தொழில்: அரசியல்வாதி, எழுத்தாளர்சொந்த ஊர்: ஹார்விபட்டி, மதுரை.கட்சியில் 33 ஆண்டுகளாக முழுநேர ஊழியர். தற்போது மாநில செயற்குழு உறுப்பினர். 2006ல் தி.மு.க., கூட்டணியில் திருப்பரங்குன்றம் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி. 2019ல் மதுரை லோக்சபா தொகுதியில் வெற்றி. இவர் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலுக்கு 2011ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 20க்கும் மேற்பட்ட நுால்கள் எழுதியுள்ளார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்