பாதுகாப்பு படை பிரிவில் ஆட்கள் தேவை
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், பல்வேறு பாதுகாப்பு படை பிரிவில் ஆட்கள் சேர்க்கப்பட உள்ளனர். தமிழகத்திற்கான, 1,176 ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அடுத்த மாதம் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_CTGD_2024_09_05.pdf என்ற இணையதள இணைப்பை காணலாம். 044 - 2825 1139 என்ற தொலைபேசி எண்ணிலோ, 94451 95946 என்ற மொபைல் எண்ணிலோ பேசி தெரிந்து கொள்ளலாம்.