உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றி தழ்களை ஆன்லைனில் பதிவிறக்க அனுமதிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை தவற விட்டவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், trbtet2022.online registrationform.org/TNTRB/ என்ற இணையதளத்தில், வரும் 31ம் தேதி வரை, தகுதி தேர்வுக்கான சான்றிதழ்களை பதிவிறக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை