உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அசைக்க முடியாத வெற்றியாளர் எம்.ஜி.ஆர்.,!: விஜய் புகழாரம்

அசைக்க முடியாத வெற்றியாளர் எம்.ஜி.ஆர்.,!: விஜய் புகழாரம்

சென்னை: கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்.ஜி.ஆர் என அவரது பிறந்த நாளான இன்று த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.அவரது அறிக்கை; அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச்சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்பிறந்தநாள் வணக்கம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kadaparai Mani
ஜன 17, 2025 14:10

Why no media covered great function organised for Dr.MGR in AIADMK headquarters.Such a grand function . No media coverage and new political party information is released as a great news.


Perumal Pillai
ஜன 17, 2025 14:00

அந்த ஆளை கூத்தாடி என சொல்லாமல் சொல்லுகிறான் இந்த கூத்தாடி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை