மேலும் செய்திகள்
மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
7 minutes ago
ராஜராஜன் கால கல்வெட்டு தேரெழுந்துாரில் கண்டெடுப்பு
8 minutes ago
ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கு முன்னதாகவே பல்வேறு பிரச்னைகள் உருவாகும். ஜல்லிக்கட்டு அன்று டோக்கனில் முறைகேடு, காளையை அனுமதிக்கவில்லை, சார்பாக செயல்படுகின்றனர் என பல புகார்கள் கிளம்பும். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு எந்த பிரச்னைகளோ புகார்களோ இன்றி 3 ஜல்லிக்கட்டுகளும் சிறப்பாக நடந்து முடிந்தன. இதற்கு முக்கிய காரணம் அமைச்சர் மூர்த்தி நேரடியாக ஏற்பாடுகளை செய்தது தான். விழா ஏற்பாடுகள் துவங்கி காளைகள், வீரர்கள் பதிவு என ஒவ்வொன்றிலும் எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் முன்னின்று கவனித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 minutes ago
8 minutes ago