வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வந்துட்டாரையா.....வந்துட்ட்ட்டாரையா. கொடி காண்பிக்க வந்துட்டாரையா....
முதலில் ரயிலில் பயணம் செய்யும் பொது மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். இதற்கென்று நல வாரியம் உள்ளது. உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ரயிலில் பிரயாணம் செய்ய மாட்டார்கள். எம் பி/ எம் எல் ஏ வேலைக்கு ஆக மாட்டார்கள். படித்து முடித்து வேலைக்காக இளைஞர்கள் இளைஞிகள் காத்திருக்கிறார்கள். ரயில் சர்வீஸ் ஐ அதிகப்படுத்தலாம். தமிழ்நாட்டில் அரசியல் பினாமிகள் நடத்தும் பஸ் சர்வீஸ்களை குறைக்கலாம். திட்டமிடுவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன. இருந்தாலும் பத்தாண்டுகளில் ரயில்வே துறை செய்திருக்கிறார்கள், நமக்கு தான் போதவில்லை.
A/C coachல போனதாலும் ஸ்டேஷன் வந்தா நடந்து தான் போக வேண்டியிருக்கும்.இதற்கெல்லாம் சலித்துக் கொள்ளக் கூடாது.
புதுப்பிக்கத் தேவையில்லாத எங்க ஊர் டேசனை முன்னாடி இடிச்சு பூசுறாங்க. ஆனால், நாலாவது பிளாட்பாரத்திலிருந்து வெளியே போக கீழே இறங்கி திரும்ப மேலே ஏறணும். 23 கோச்களை இயக்கி, கடைசி கோச்களில் இருக்குறவன் ஒரு மைல் நடக்க வேண்டியிருக்கு. நிறைய பேர் இறங்கி ஏறும் முக்கிய ரயில்களை முதல் பிளாட்பாரத்தில் இயக்கத் தெரியலை. ரயில்வே ப்ளான் பண்றவன் எவனும் ரயில்ல போறதில்ல. நம்ம கஷ்டம் கொடியசைச்சு துவக்கி வெக்கிறவருக்கு என்ன புரியப் போகுது?
அப்புசாமி தாத்தா நீங்கள் பல்லு போன காலத்திலும் பல் செட்டு வைத்து அந்த பாஞ்சி லட்சத்தை கேட்க தெரியுதுல்ல அப்படின்னா இது போன்ற சிறு சிறு இன்னல்களை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். எங்க ஊர் மதுரையிலும் அப்படித்தான் இரயில்வே நிலையத்தில் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. சென்னைக்கு போகும் பிஸியான வைகை எக்ஸ்பிரஸ் நான்காவது பிளாட்பாரத்தில் நிற்கிறது நான் என் வயதான தாயாரை அழைத்துக் கொண்டு படிக்கட்டு வழியாக ஏறித்தான் வைகையில் பயணம் செய்கிறேன் அதற்காக ஒருபோதும் நான் நம் இரயில்வேயை குறை பட்டுக் கொண்டது கிடையாது மதுரை ஜங்ஷனில் பணி முழுவதும் முடிந்த பிறகு எல்லோருக்கும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஜங்ஷனாக மதுரை திகழும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனவே எதுக்கெடுத்தாலும் மத்திய அரசாங்கத்தை குறை கூறுவதை தயவுசெய்து தவிருங்கள்.
பச்சைக்கொடியை புதுப்பியுங்க.
மக்களின் வரிப்பணம் எவ்வாறு மக்களுக்கே, இன்றைய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களின் அரசால் பயன்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இப்படிப்பட்ட முதல்வர்கள் அனைத்து மாநிலங்களுக்கும் இருந்தால் நம் நாடும் நலமாக இருக்கும், மக்களும் நலமாக இருப்பார்கள்.
மனசாட்சி இல்லாம பேசறாரு.
அப்போது கடந்த பதினோரு வருடங்களில் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனி விமானத்தில் பயணம் செய்தது எல்லாம் அவருடைய சொந்த செலவிலா அல்லது கட்சியின் செலவிலா?
மேலும் செய்திகள்
மின்சார ரயில் வருகையை காட்டும் டிஜிட்டல் பலகை
29-Apr-2025