வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அந்த கண்காணிப்பு அதிகாரிகள் ஒழுங்காக கண்காணிக்கிறார்களா என்பதை கண்காணிக்க மேலும் ஒரு கண்காணிப்பு குழு அமைப்பார்கள். மக்கள் வரிப்பணம் எல்லாவற்றையும் இப்படியே விரயம் செய்திடுவார்கள்.
பாவம்
ஏற்கனவே இருக்கிற அதிகாரிகளை வைத்து சமாளிக்க முடியாதா? எதற்கு ஸ்பெஷல் நியமனம், மக்கள் வரிப்பணத்திலிருந்து . என்னவோ போ மாதவா.
இதுவும் பாஜக சதியாக இருக்கலாம் ராமசாமி நாயக்கன் இருந்தால் இப்படி நடக்குமா?
சிறப்பு அதிகாரிகள் செலவுக்கு ஒரு 120 கோடி ஒதுக்கீடு்.
கொள்ளையடிக்க புதுப்புது ஐடியாவாக செய்து தொலையும் எழவு மாடல் ஆட்சி. இவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் தண்டச் சம்பளம்.
நிர்வாகத்திறமை பளிச்சிடுகிறது. உடன்பிறப்புக்கள் குதூகலம்.